வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

தமிழ்

    தமிழ்
    மழலையில் முதல் எழுத்து அ     
    முதல் வார்த்தை அம்மா
    உலகம் இயற்கையாய் தோன்றிய தென்றால்
    என் மொழியும் அப்படித்தான்
    உலகம் இறைவன் படைத்த தென்றால்
    என் மொழியும் அப்படித்தான்
    பேசும் திறன் இருந்திருந்தால் இவ்வுலகம்
    தமிழ் பேசும் விலங்கைப் பார்த்து வியந்திருக்கும்
    மதத்தை காரணம் கூறி தமிழ் புராணத்தை முடக்க நினைக்கும் 
    மனிதா தெரிந்துகொள் மதம் என்ற வார்த்தை என் மொழியில்
    எவ்விடத்திலும் இல்லை
    என் மொழி அறிந்ததெல்லாம்
    உயிரால் அனைத்தும் சமம்
    உலகால் ஒரே இடம்.....
      <----பாலா--->

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக