வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பள்ளிக் காலம்

என் பள்ளிக் காலம்
      இது கத்தி முனைல உருவாகல இருந்தாலும்
      கம்பு முனைல உருவாச்சி
      அங்க நடத்துனது எல்லாம் மறந்துறுச்சி
      நடந்தது எதுவும் மறக்கல
      அஞ்சு அடில இருந்து பத்து அடி வரைக்கும்
      வாங்குனாலும் பேசுறத நிருத்தி வைக்கல
      சிருச்சிக்கிடே தேய்க்கும் போது வலி போனத மறக்க முடியல
      பாப்பாத்தி அம்மா மாடு மேய்யுதுனு போடுல எழுதி எல்லாரும்
      சிருச்சத இன்னும் மறக்கல
      சிருச்சி சிருச்சி உடம்பு வலிச்சத விரும்பி  ஏத்துக்கிட்ட
      நாட்களை நினைக்காம இருக்க  முடியல
      சைட் அடிச்சி, கிண்டல் அடிச்சி, கட் அடிச்சி, வாத்திய அடிச்சி ,டாவ் அடிச்சி
      வழிஞ்சு நின்னது இன்னும் விழுகல
      பிரியும் போது இன்னும் பேசனுங்கிற ஆதங்கத்தோட வெற்றி
       இன்னைக்கி நாம பேசுறது.
       நீங்கள்ளாம் பிரிஞ்சதா சொல்ற நாள்ல நான் உங்க கூடவே  இல்ல
       நான் இன்னும் பிரியவே இல்ல......
<--பாலா-->
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக